Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்
🎯

ஊடக நெறிமுறைக் கொள்கை — Ethics Policy

Last updated: January 2025

அடிப்படை நெறிமுறைகள்

தினத்துளிர் பின்வரும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது:

  • உண்மைத்தன்மை — சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே வெளியிடுவோம்.
  • நடுநிலைமை — அனைத்து தரப்பினரையும் சமன்நிலையில் அணுகுவோம்.
  • பொறுப்புணர்வு — தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்துவோம்.
  • வெளிப்படைத்தன்மை — செயல்முறைகளை மக்களிடம் தெளிவாக விளக்குவோம்.
  • மனித மரியாதை — ஒவ்வொரு நபரையும் கண்ணியத்துடன் நடத்துவோம்.

தடைசெய்யப்பட்டவை

பின்வரும் உள்ளடக்கங்கள் வெளியிடப்படமாட்டாது:

  • வெறுப்பு பேச்சு
  • சாதி, மத தூண்டுதல்
  • உறுதிப்படுத்தப்படாத வதந்திகள்
  • தவறான தகவல்கள்
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு