Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

திருப்பூர் அருகே கோர விபத்து: டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி

திருப்பூர் அருகே கோர விபத்து: டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த கார், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானது. சாலையில் பழுதாகி நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதியதில், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், காயமடைந்த 5 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு