Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது

முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. ஜூலை 23, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டம் இன்று ஹராரேவில் தொடங்கியது. இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் இந்த முதல் டி20 போட்டிக்கான டாஸ் நிகழ்வில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Advertisement
அதனைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணிக்காக அசோக் சர்மா இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு