Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

கோயில் * மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி. * 2ம் ஆண்டு பிரமோற்ஸவம்: ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயில், 1, மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, சுவாமி ராமர் திருக்கோலத்தில் திருப்பல்லக்கு புறப்பாடு, காலை 8:00 மணி, ஹனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. * குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள். பக்தி சொற்பொழிவு * விசுவாமித்ரன் வேள்வி காத்தல்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி. தெரு, ஆனையூர் மெயின் ரோடு, உழவர்சந்தை எதிரே, கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. * பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி. * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. * விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மாலை 6:30 மணி. பொது * ஹிந்தி மொழி சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி. பள்ளி, கல்லுாரி * சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிடல்: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், முன்னிலை: தலைவர் ஜெயராமன், ஏற்பாடு: கல்லுாரி சாலை பாதுகாப்பு குழு, காலை 10:00 மணி. மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. * நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல். கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை. * கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடைத் தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை. * மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு