Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த முதியவர் பலி...

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த முதியவர் பலி...
மராட்டிய மாநிலம் மும்பையின் சாக்கிநாகா பகுதியில் திறந்த நிலையில் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். மழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த நீரில் குழி தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு முதியவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழிகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
5.0
1 மதிப்பீடுகள்
5★
1
4★
0
3★
0
2★
0
1★
0
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு