Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு எதிர்வினையாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தங்களுக்கு பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ஆனால், முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்து உடனடியாக விவாதிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.இதனால் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர்.
Advertisement
அப்போது, வெளியே சென்று முழக்கங்களை எழுப்புமாறு சபாநாயகர் கூறினார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியேறியபோது, “அனுமதி கொடு, அனுமதி கொடு” என முழக்கங்களை எழுப்பினர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு