சிறார்கள் இணைந்து செய்த சம்பவத்தில் அதிர்ச்சி பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கேக் மாஸ்டர் பூவரசன் (30) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து சிறார்களை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
உயிரிழந்த பூவரசன், பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் இரு மகன்களும், தங்களது Free Fire கேம் குழு நண்பர்களை அழைத்து வந்து பூவரசனை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.