பொள்ளாச்சியில் சிறுவன் அடித்துக் கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பொள்ளாச்சியில் சிறுவன் அடித்துக் கொலை

பொள்ளாச்சியில் சிறுவன் அடித்துக் கொலை

சிறார்கள் இணைந்து செய்த சம்பவத்தில் அதிர்ச்சி பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கேக் மாஸ்டர் பூவரசன் (30) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து சிறார்களை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பூவரசன், பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் இரு மகன்களும், தங்களது Free Fire கேம் குழு நண்பர்களை அழைத்து வந்து பூவரசனை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.