Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்
📰

எங்களைப் பற்றி — About Us

Last updated: January 2025

தினத்துளிர் பற்றி

தினத்துளிர் என்பது உண்மை, துல்லியம் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ் செய்தி மற்றும் ஊடக தளமாகும். அரசியல், சமூகம், கல்வி, விவசாயம், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா மற்றும் உள்ளூர் செய்திகளை பொதுமக்களுக்கு விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்குவது எங்களின் முக்கிய நோக்கமாகும்.

இணைய ஊடக உலகில் வேகமாக பரவும் தவறான தகவல்களுக்கு மத்தியில், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே வெளியிடும் பொறுப்பான செய்தி நிறுவனமாக உருவாக தினத்துளிர் உறுதியளிக்கிறது.

எங்கள் நோக்கம் — Mission

உண்மையான, துல்லியமான மற்றும் நடுநிலையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் செய்தி ஊடகமாக இருப்பதே எங்கள் நோக்கமாகும்.

எங்கள் பார்வை — Vision

தமிழ்நாட்டின் முதன்மை இணைய மற்றும் அச்சு ஊடக நிறுவனமாக வளர்ந்து, மக்கள் நம்பிக்கையைப் பெற்ற செய்தி நிறுவனமாக திகழ்வதே எங்கள் பார்வையாகும்.

ஆசிரியர் குழு — Editorial Team

S.A. Kannan
Publisher & Editor
B. Santhana Karuppan
News Editor
S. Vetrivelan
Senior Reporter
N. Suresh Kumar
Technical Director
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு