Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

பொள்ளாச்சியில் சிறுவன் அடித்துக் கொலை

பொள்ளாச்சியில் சிறுவன் அடித்துக் கொலை
சிறார்கள் இணைந்து செய்த சம்பவத்தில் அதிர்ச்சி பொள்ளாச்சி பகுதியில் பேக்கரி கேக் மாஸ்டர் பூவரசன் (30) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து சிறார்களை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பூவரசன், பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
அந்தப் பெண்ணின் இரு மகன்களும், தங்களது Free Fire கேம் குழு நண்பர்களை அழைத்து வந்து பூவரசனை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு