Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

ஐப்பசி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

ஐப்பசி அமாவாசை: சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மலைக்குச் செல்லும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
மேலும், அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் திடீரென மழை பெய்து ஆற்றுப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால், பக்தர்கள் மலை ஏறிச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு