Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?” – தி.மு.க. இளைஞர் அணியின் 47வது ஆண்டை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிவு

அடுத்த இன்னிங்ஸை தொடங்கலாமா?” – தி.மு.க. இளைஞர் அணியின் 47வது ஆண்டை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பதிவு

தி.மு.க.வின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணி, இன்று தனது 47வது ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது. இதையொட்டி, இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் வாழ்த்து மற்றும் உற்சாகச் செய்தியை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், கட்சி சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட காலகட்டத்தில், தற்போதைய கழகத் தலைவர் மு.க.

Advertisement
ஸ்டாலின் தலைமையிலான ‘மிசா பேட்ச்’ மூலம் இளைஞர் அணி உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், காலத்தின் தேவைக்கு ஏற்ப கொள்கைப் பணிகளையும், மக்களுக்கான சேவைகளையும் மேலும் தீவிரமாக முன்னெடுக்க இளைஞர் அணி தயாராக இருப்பதாகவும், “அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?” என்ற கேள்வியுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு