Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்

ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, அண்ணா தெருவில் 178-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் .சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர். பிரியா கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு மையம், அப்பகுதி மக்களின் சமூக மற்றும் பொது பயன்பாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதில் பொதுக்கூட்டங்கள், சமூக நிகழ்ச்சிகள், மக்களுக்கான சேவை முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.திறப்பு விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கட்டடம் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கான மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு