Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்தில் நடைபெற்ற தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வியை நிறைவு செய்த இன்பநிதி, பட்டத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, மேடையிலேயே மு.க. ஸ்டாலின் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
Advertisement
இன்பநிதியின் கல்விச் சாதனையை பாராட்டிய மு.க. ஸ்டாலின், குடும்பத்துடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. குடும்ப நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள மு.க. ஸ்டாலின், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பின்னர் சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு