Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் - ஹாங்காங் இன்று மோதல்

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் - ஹாங்காங் இன்று மோதல்

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisement
இந்நிலையில், தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு