Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

பெண் புகார்: பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

பெண் புகார்: பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த கருப்பு முருகானந்தம், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கருப்பு முருகானந்தம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement
இந்தப் புகாரைத் தொடர்ந்து கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு