Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 82,255 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3.76 கோடி என பதிவாகியுள்ளது. மேலும் 32,683 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.அதேபோல், 4.43 லட்சம் லட்டுகள விற்பனையாகியுள்ளன. 2.64 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர்.
Advertisement
மருத்துவ சேவைகளை 3,496 பேர் பயன்படுத்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு