Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன்

சீனாவின் செங்குடுவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் தன்வி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த தன்வி, சகநாட்டைச் சேர்ந்த ஷாய்னா மணிமுத்துவை எதிர்கொண்டார்.

Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்வி, ஷாய்னாவை 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு