Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 14ம் தேதி) முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக நலத் திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை செயல்படுத்துவதற்காக தங்க மோதிரங்களை கொள்முதல் செய்யும் பணிக்கான ஒப்பந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் தகுதியான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

Advertisement
ஒப்பந்த நிபந்தனைகள், தகுதிகள், தரநிலைகள் மற்றும் விண்ணப்பிக்கும் காலக்கெடு உள்ளிட்ட விவரங்கள் அரசின் டெண்டர் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.திட்டத்தின் பயனாளிகளுக்கு தரமான தங்க மோதிரங்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்த நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு