Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

டிக்கெட் முன்பதிவு குறைவு: திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில் ரத்து

டிக்கெட் முன்பதிவு குறைவு: திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில் ரத்து

திருச்சி - ஙெ்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவித்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007) ரத்து செய்யப்படுகிறது.இதேபோல், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஜூலை 21 மற்றும் 28-ந் தேதிகளில் மாலை 3 மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயிலும் (06008) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு