Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் பிபிஎல் தொடக்க ஆட்டம்: டிக்கெட் விற்பனை நாளை ஆரம்பம்!

சென்னையில் பிபிஎல் தொடக்க ஆட்டம்: டிக்கெட் விற்பனை நாளை ஆரம்பம்!

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் (பிபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்கப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. பிபிஎல் தொடரின் தொடக்க ஆட்டம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிபிஎல் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஒரு போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisement
இதனால், சென்னையில் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியைக் காண விரும்பும் ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. இருக்கை அமைப்புக்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விலை விவரங்கள்: ஐ, ஜே, கே கீழ்தள இருக்கைகள்:ரூ.2,500 ஐ, ஜே, கே மேல்தள இருக்கைகள்:ரூ.2,000 குளிரூட்டப்பட்ட சி விருந்தினர் அறைகள்:ஒரு இருக்கைக்கு ரூ.6,000

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு