Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து

பின்லாந்தில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் கனடாவின் வென் யு ஜாங்கை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை ரிகோவை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு