Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

‘காமராஜரின் புகழை பாடக்கூடிய தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு’ - ராஜேந்திர பாலாஜி ...

‘காமராஜரின் புகழை பாடக்கூடிய தகுதி அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு’ - ராஜேந்திர பாலாஜி ...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் மற்றும் புகழை எடுத்துரைக்கும் தகுதி அ.தி.மு.க.வுக்கே இருப்பதாக தெரிவித்தார். காமராஜரின் மக்கள் நலக் கொள்கைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பை தொடர்ந்து போற்றி வருவது அ.தி.மு.க. தான் என்றும் அவர் கூறினார். இந்தக் கருத்தை அவர் கட்சி நிகழ்வில் பேசியபோது தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருந்தலைவர் காமராஜரின் உயர்வும், பண்பும் மிகப்பெரியது.
Advertisement
அ.தி.மு.க.வை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ‘எனது தலைவர் பெருந்தலைவர் காமராஜர், எனது வழிகாட்டி அறிஞர் அண்ணா’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு காமராஜரை மதிக்கின்ற கட்சி அ.தி.மு.க. இன்றைக்கும் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாடக்கூடிய கட்சி அ.தி.மு.க.மட்டும்தான் உண்டு.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு