Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங், பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சிங்கப்பூரின் ஆவ் யோங் வை இயனை எதிர்த்து அனாஹத் சிங் விளையாடினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 11-4, 11-5, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
இதையடுத்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார். இதனிடையே, மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி கண்ணாவும் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு