Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதிய ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற நீரு தண்டா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Advertisement
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியா மொத்தம் 46 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு