Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று திடீரென சரிவை சந்தித்துள்ளது.முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது.

Advertisement
இதன்படி, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு