Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பீகாரிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேபாள எல்லையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்து வருகிறது.இதன் காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையின் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

Advertisement
இதனால் பீகாரில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு