Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 31 ஆகஸ்ட் 2026 | 15 ஆவணி பராபவ வருடம்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கறவை மாடுகளுக்குத் தேவையான பல்வேறு இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்தக் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டது.

Advertisement
தற்போது மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் விலை ரூ.44 ஆக அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வின் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு