பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் அதிக சிலைகள் கொண்ட தலைவராக பேரறிஞர் அண்ணா விளங்குவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.