Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை விவரம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை விவரம்
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்ததால், ஒரு சவரன் ரூ.1,14,160 என்ற விலையில் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.14,270 ஆக இருந்தது.இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 அதிகரித்து, தற்போது ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
ஒரு கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு