Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. போட்டியின் 13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. இதற்கு முந்தைய நாள் இந்திய அணி 4 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.

Advertisement
இந்நிலையில், வில்வித்தையின் கலப்பு அணி ரிகர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு