Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், இன்று 'ஏ' பிரிவுக்கான கடைசி லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

Advertisement
எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 'ஏ' பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியாகத் தகுதி பெறும். இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் அயான் மிஷாப் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு