Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. க்யூஷூ தீவில் உள்ள குமாமடோ நகரை மையமாகக் கொண்டு, சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த அதிர்வால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பிற்காக திறந்தவெளி மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Advertisement
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு