Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு!

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.

Advertisement
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.சுமார் 20 நிமிடங்கள் பேரவையில் அமளி நீடித்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு