Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 31 ஆகஸ்ட் 2026 | 15 ஆவணி பராபவ வருடம்

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் உள்ள தகுதியான கைதிகள், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே சென்று பணிபுரியலாம். பின்னர் மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.சிறையில் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் கைதிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisement
மேலும், பணிக்காக வெளியே செல்லும் கைதிகளின் நடவடிக்கைகள் சிறை அதிகாரிகளால்தொடர்ந்துகண்காணிக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஜார்க்கண்டில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, ஹசாரிபாக் காசிடிஹ் மத்திய சிறை மற்றும் தும்கா மத்திய சிறை ஆகிய 4 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு