Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 31 ஆகஸ்ட் 2026 | 15 ஆவணி பராபவ வருடம்

மராட்டியத்தில் ஹெல்மெட் அணியாத 58 போலீசாருக்கு அபராதம்

மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது. இந்த சாலை பாதுகாப்பு விதியை பொதுமக்களிடம் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, போலீசாரே விதிகளைப் பின்பற்றுவதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுஅமோல்தாம்பேஉத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து,ஹெல்மெட்அணியாமல்இருசக்கரவாகனம்ஓட்டியஅதிகாரிகள்உள்ளிட்ட58போலீசாரிடம்அபராதம்வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் செய்த விதிமீறல் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீசாரின்பணிபதிவேட்டில்பதிவுசெய்யப்படஉள்ளன.இந்தபதிவுஅவர்களின்அதிகாரப்பூர்வசேவைபதிவின்ஒருபகுதியாகவும்இடம்பெறும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்துபோலீஸ்சூப்பிரண்டுஅமோல்தாம்பேகூறியதாவது:“சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு நமக்கே உள்ளது.

Advertisement
எனவே, சட்டத்தை மதித்துநடப்பதும்நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். ஹெல்மெட் அணிவதில்போலீசாருக்குஎந்தவித சலுகையும் வழங்கப்படாது” என்றார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு