Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
Advertisement
தேவையானவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. மீனவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க இதுபோன்ற மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், அவர்களின் நலனுக்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு