Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

காங்கோவில் தீவிரமடையும் எபோலா: 2,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை

காங்கோவில் தீவிரமடையும் எபோலா: 2,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பாதிப்பால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை காங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை சவாலை எதிர்கொண்டு வருகிறது.இதனிடையே, எபோலா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு 16 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு