Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்

100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்
சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2-வது உலக விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 51 வகையான விளையாட்டுப் போட்டிகள் இதில் நடைபெறுகின்றன.இந்த போட்டிகளில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. இதில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீன ரோபோக்கள், உலகின் முன்னணி ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளன.கடந்த 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அந்த சாதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு