Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

2026 ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனையான தன்வி கண்ணாவுடன் அனாஹத் சிங் மோதினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றார்.

Advertisement
இறுதியில் 11-2, 11-5, 11-3 என்ற செட் கணக்கில் தன்வி கண்ணாவை வீழ்த்தி 3-0 என்ற நேர் செட் வெற்றியைப் பதிவு செய்தார். அரையிறுதியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை சடோமி வதனாபேவை அனாஹத் சிங் எதிர்கொள்ள உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு