Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடுதல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. திலோத்தமா சென், விதர்சா வினோத் கோச்சலும்கல், ஆஷி சௌக்ஷே ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மொத்தம் 1763 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது.

Advertisement
இதனிடையே, திலோத்தமா சென் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் தனிநபர் தகுதிச்சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு