Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

விஜயகாந்த் பிறந்தநாள்: அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்த் பிறந்தநாள்: அண்ணாமலை புகழாரம்
தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது மக்கள் பணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.இதுதொடர்பாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “திரையுலகிலும் அரசியலிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் விஜயகாந்த்.
Advertisement
ஏழை, எளிய மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்ததுடன், தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து வழங்கிய மக்கள் தலைவராகவும் அவர் விளங்கினார்.நேர்மை, துணிச்சல் மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றை முன்னிறுத்தி தனது வாழ்க்கையை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த விஜயகாந்தின் நினைவுகளை போற்றி வணங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு