Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18 முதல் 23 வரை நடைபெற்றது. அதன் பின்னர், தேதி அறிவிக்காமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அது நாளை மீண்டும் கூட உள்ளது.நாளை நடைபெறவுள்ள சட்டசபை அமர்வில், 2026-27 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
Advertisement
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாளை தொடங்கவுள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை மற்றும் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு