Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன் நடைபெற்ற டாஸில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர்.

Advertisement
அதேவேளையில், தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் க்வெனா மபாகா ஆகியோர் காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு