மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது. இந்த சாலை பாதுகாப்பு விதியை பொதுமக்களிடம் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, போலீசாரே விதிகளைப் பின்பற்றுவதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மாவட்ட போலீஸ்சூப்பிரண்டுஅமோல்தாம்பேஉத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து,ஹெல்மெட்அணியாமல்இருசக்கரவாகனம்ஓட்டியஅதிகாரிகள்உள்ளிட்ட58போலீசாரிடம்அபராதம்வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் செய்த விதிமீறல் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீசாரின்பணிபதிவேட்டில்பதிவுசெய்யப்படஉள்ளன.இந்தபதிவுஅவர்களின்அதிகாரப்பூர்வசேவைபதிவின்ஒருபகுதியாகவும்இடம்பெறும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்துபோலீஸ்சூப்பிரண்டுஅமோல்தாம்பேகூறியதாவது:“சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு நமக்கே உள்ளது. எனவே, சட்டத்தை மதித்துநடப்பதும்நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். ஹெல்மெட் அணிவதில்போலீசாருக்குஎந்தவித சலுகையும் வழங்கப்படாது” என்றார்.