Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

மத்திய பிரதேசத்தில் தனி ஆளாக நதியை சுத்தப்படுத்தும் 20 வயது இளைஞர்

மத்திய பிரதேசத்தில் தனி ஆளாக நதியை சுத்தப்படுத்தும் 20 வயது இளைஞர்

மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் கடுமையாக மாசடைந்துள்ள அஜ்நார் நதியை 20 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் தொடர்ந்து சுத்தப்படுத்தி வருகிறார்.பீட்டு தபாஹி என்ற அந்த இளைஞர், நதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு குப்பைகளை தனது கைகளால் அகற்றி வருகிறார். இதற்காக தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வந்து நதியை சுத்தம் செய்வார்கள் என காத்திருக்காமல், பல மாதங்களாக தனி நபராகவே அவர் மேற்கொண்டு வரும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.அதே நேரத்தில், இளைஞரின் செயல் நகராட்சி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
நதியை சுத்தப்படுத்த வேண்டிய பணியை ஒரு இளைஞர் தனியாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது நகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் அவமானம் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு