Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

முதல் டி20 - வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

முதல் டி20 -  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த அணி விளையாடுகிறது.

Advertisement

இந்தத் தொடரின் முதல் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான டாஸ் சற்று முன் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு