Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை: சிரித்த ஒப்பந்ததாரரை எச்சரித்த அதிகாரி

நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை: சிரித்த ஒப்பந்ததாரரை எச்சரித்த அதிகாரி

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடு மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அலுவலகத்தில் இருந்த கோப்புகள் சரிபார்க்கப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் சிரித்தபடியும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டும் இருந்ததாக தெரிகிறது.

Advertisement
இதனை கவனித்த அதிகாரி, அந்த ஒப்பந்ததாரரைக் கடுமையாக எச்சரித்தார். அப்போது, “நீ என்ன ரொம்ப சிரிச்சிட்டு இருக்க? இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?” என அதிகாரி அவரைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு