Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா நாளை சென்னை வருகை

தென் மாநில முதல்வர்கள் மாநாடு: அமித்ஷா நாளை சென்னை வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் நாளை இரவு சென்னை வருகிறார். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.தென் மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
Advertisement
மாநிலங்களின் பாதுகாப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு