Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்

திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் தமிழக பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சாமி தரிசனம் செய்தார். ‘தென் திருப்பதி’ என்றும் ‘குட்டி திருப்பதி’ என்றும் அழைக்கப்படும் இக்கோவில் முக்கியமான இந்து வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

Advertisement
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வந்த அமைச்சர் ராஜ்மோகன், மற்ற பக்தர்களுடன் வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு